சிராத்தம் செய்த அன்று மாலையில் கோயிலுக்குச் செல்லலாமா?
ADDED :1450 days ago
தாராளமாகச் செல்லலாம். முன்னோரின் ஆசியைப் பெற கோயிலில் விளக்கேற்றலாம்.