உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் கோவிலில் அக்னி பிரவேசம்

திண்டிவனம் கோவிலில் அக்னி பிரவேசம்

திண்டிவனம்: திண்டிவனம் ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் அக்னி பிரவேசம் நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 10:00 ம ணிக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம்
நடந்தது. மதியம் 12:00 மணிக்கு தீபாரதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில், கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரங்கமன்னார்
, மனவளக்கலை பிரபாகரன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !