அரசியலில் ஜெயிக்க என்ன பூஜை செய்ய வேண்டும்?
ADDED :1375 days ago
‘அரசியலில் ஈடுபட்டு உண்மையாக தொண்டு செய்வேன்’ என்ற உறுதி இருந்தால், கடவுள் அருளால் வெற்றி உங்களைத் தேடி வரும்.