சனிக்கிழமையில் அமாவாசை வந்தால் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?
ADDED :1375 days ago
அமாவாசை முன்னோருக்குரிய நாள். அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, முடி வெட்டுவது கூடாது.