திருஷ்டி சுற்றிய பூசணிக்காயை முச்சந்தியில் உடைப்பது சரியா?
ADDED :1374 days ago
போக்குவரத்திற்கு இடையூறாக பூசணிக்காயை முச்சந்தியில் உடைப்பது நல்லதல்ல. ஒதுக்குப்புறமாக உடைக்கலாமே.