மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோயிலில் ஊஞ்சல் சேவை
ADDED :1366 days ago
மன்னார்குடி: மன்னார்குடி, ராஜகோபால ஸ்வாமி கோயிலில் மாசி கண்ணாடி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவில் ஏழாம் நாளில் ருக்மினி சத்யபாமா மற்றும் செங்கமலதாயார் சமேதராய் வித்யா ராஜகோபாலன் ஊஞ்சல் சேர்த்தி சேவை மற்றும் சக்கரைப்பாவாடை சேவை நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.