உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ருத்ர லிங்கேஸ்வரர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி பூஜை

ருத்ர லிங்கேஸ்வரர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி பூஜை

கோபால்பட்டி அருகே அய்யாபட்டி சிவதாண்டவ பாறை- ருத்ர லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள செல்வ விநாயகர் சன்னிதியில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசைகளில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !