அசைவம் சாப்பிட்டு விட்டு கோயிலுக்குச் செல்லலாமா?
ADDED :1289 days ago
செல்லக் கூடாது. செல்ல விரும்பினால் தலைக்கு குளித்த பின்னர் கோயிலுக்குச் செல்லுங்கள்.