கோயில்களில் திருக்கல்யாணம் ஏன்?
ADDED :1365 days ago
விஷ்ணுக்கு ‘பஹு சம்சாரி’ என்றொரு திருநாமம் உண்டு. ‘பெரிய குடும்பஸ்தர்’ என்று இதற்கு பொருள். கடவுளே தாயும், தந்தையுமாக இருந்து உலக உயிர்களை பரிபாலனம் செய்கிறார். அதனால் தான் கோயில்களில் ஆண்டுக்கொருமுறை திருக்கல்யாண வைபவம் நடத்துகின்றனர்.