உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி சர்வேஸ்வரர் தியான நிலையத்தில் மகா சண்டி யாக விழா

சதுரகிரி சர்வேஸ்வரர் தியான நிலையத்தில் மகா சண்டி யாக விழா

சதுரகிரி : சதுரகிரி, தாணிப்பாறை சர்வேஸ்வரர் தியான நிலையத்தில் வரும் 28 ம் தேதி காலை 5.00 மணி முதல் 10.30 வரை மகா சண்டி யாக விழா நடைபெறுகிறது.

விழாவில்..:

27 ம் தேதி:  காலை 7.40 மணி முதல் 10.30 வரை – முதல் கால சண்டியாகம் ஆரம்பம், ரக்ஜா பந்தனம், பூர்ணஹீதி, தீபாராதனை

மாலை 6.00 மணி முதல் 12.00 வரை – இரண்டாம் கால சண்டியாகம், வடுக பூஜை, பூர்ணஹீதி, தீபாராதனை

28 ம் தேதி : காலை 5.00 மணி முதல் 10.30 வரை – மூன்றாம் கால சண்டியாகம், சரஸ்வதி பூஜை, பாலசுந்தரி பூஜை, கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜை, பூர்ணஹீதி, தீபாராதனை நடைபெறுகிறது. வழிபாட்டில் சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !