தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் மகா சிவராத்திரி வழிபாடு
ADDED :1399 days ago
தஞ்சாவூர் : பக்தனின் பக்தியினால் பரவசமடைவது சிவபெருமானின் சிறப்பு. அவரை மகா சிவராத்திரியன்று வழிபாடு செய்வது மிக சிறந்த பலனைத்தரும். தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் இன்று (மார்.,1ல்) மகா சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. மாலை 5.30 மணி முதல் இரவு 12.00 மணி வரை விழா கொண்டாடப்படுகிறது.விழாவில் சிறப்பு பூஜை, பஜனை, ஆன்மீக உரை ஆகியவை நடைபெற உள்ளன.