திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி கல்வி அறக்கட்டளை சார்பில் இசை நிகழ்ச்சி
ADDED :1398 days ago
மதுரை : மதுரை திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி, கல்வி அறக்கட்டளை சார்பில் மகா சிவராத்திரி சிறப்பு இசை நிகழ்ச்சி இன்று(மார்.,1) மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெறுகிறது. விழாவில் முனைவர் சுரேஷ் சிவன் தேவாரத் திருமுறை பண்ணிசை வழங்குகிறார். விபரங்களை tmrmetrust@gmail.com என்ற இமெயிலில் தொடர்பு கொண்டு அறியலாம்.