உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காந்திகிராமம் மாரியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

காந்திகிராமம் மாரியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

அலங்காநல்லுரர்: அலங்காநல்லுரர் அருகே காந்திகிராமம் மாரியம்மன் கோயிலில் வருடாபிஷேக உற்சவ விழா நடந்தது. இதையொட்டி காலை யாகசாலை பூஜைகள் நடந்தன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அபிஷேக, ஆராதனைக்கு முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !