சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1353 days ago
கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா ஸ்ரீ மத் அஹோபிலமடம் ஜீயர் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது.