வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி உற்சவர் திருவீதிஉலா
ADDED :1353 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் வீரக்குமார் சுவாமி கோவில் தேர் திருவிழா நடத்த ஒட்டி நேற்று வீரக் குமாரசாமி மயில் வாகன சப்பாரத்தில் திருக்கோவிலை வலம் வந்தது.