ஆழ்ந்த துாக்கம் வர என்ன செய்யலாம்?
ADDED :1351 days ago
தினமும் குறிப்பிட்ட நேரத்தில் துாங்கச் செல்லுங்கள். ஆன்மிகப்பாடல்கள், சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டு இருந்தாலே துாக்கம் வந்து விடும். .