நரசிம்மர் இடுப்பில் கத்தி!
ADDED :1338 days ago
ஆந்திர மாநிலத்தில் வேதாத்ரி என்ற தலத்தில் நரசிம்மர் இடையில் பெரிய கத்தி ஒன்றை வைத்திருக்கிறார். தீர்த்தம், சடாரி ஆனதும், அந்தக் கத்தியை பக்தர்கள் கையில் கொடுத்து வாங்குகிறார்கள். அப்படி வாங்கிக்கொள்பவர்களுக்கு எந்த அறுவை சிகிச்சையும் தேவைப்படாது. இந்த நரசிம்மர் கத்தி இல்லாமலேயே குணமாக்கி விடுகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.