மும்மூர்த்திகளும் லிங்க வடிவில்!
ADDED :1389 days ago
திருவானைக்காவல், அகிலாண்டேஸ்வரி கோயில் ஆயிரங்கால் மண்டபத்துக்கு எதிரே திரிமூர்த்தி கோயில் உள்ளது. இங்கு மும்மூர்த்திகளும் லிங்க வடிவில் காட்சி தருகின்றனர்.