சனிபகவான் தலையில் சிவலிங்கம்!
ADDED :1336 days ago
திருக்கோடிக்காவல் தலத்தில் சனிபகவான் தலையில் சிவலிங்கம் காணப்படுகிறது. பாலசனி என்று அழைக்கப்படும் இவருக்கு கருடன் வாகனமாக உள்ளது. சனிபகவானுக்கு எதிரில் எமன் காட்சி தருகிறார்.