உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதிகாலை மட்டுமே பூஜை!

அதிகாலை மட்டுமே பூஜை!


காசி நகரில் விசாலாட்சி கட்டத்துக்கு அருகில் அமைந்துள்ள வராகியம்மன் கோயிலில் தினமும் விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே பூஜை நடைபெறுகிறது. பொழுது விடிவதற்குள் கோயிலை பூட்டிவிடுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !