உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொழிலில் போட்டி குறைய யாரை வழிபடவேண்டும்?

தொழிலில் போட்டி குறைய யாரை வழிபடவேண்டும்?


போட்டி இருந்தால் தான் முன்னேற்றம் பிறக்கும். இருப்பினும், அது பொறாமையாக மாறாமல் இருக்க பிரதோஷ நாளில் சிவலிங்க அபிஷேகத்திற்கு சர்க்கரை வாங்கிக் கொடுங்கள். ஞாயிறு மாலை ராகு காலத்தில் (4.30-6.00) பைரவரை வழிபடுங்கள். சுவாதி நட்சத்திரத்தன்று மாலை வேளையில் லட்சுமி நரசிம்மரை தரிசியுங்கள். பிரச்னை இருக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !