முருகனை எந்த நாளில் விரதமிருந்து வழிபடுவது நல்லது?
ADDED :1336 days ago
நட்சத்திரத்தில் கார்த்திகையும், திதியில் சஷ்டியும், கிழமையில் செவ்வாயும் முருகனுக்கு உகந்தவை. இந்த மூன்றிலும்விரதமிருக்கலாம். மாதத்தில் ஒருமுறை கார்த்திகையும், இருமுறை சஷ்டியும் இருக்கும்.