நாகதோஷம் நீங்க என்ன வழிபாடு செய்ய வேண்டும்?
ADDED :1336 days ago
அரசமரத்தடியிலுள்ளநாகருக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை ராகுவேளையில் வழிபடுவது நல்லது. ராகு, கேது தலங்களான காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் போன்ற தலங்களை தரிசிப்பது நல்லதே.