விளக்கில் ஐந்து முகத்தையும் ஏற்றினால் ஏற்படும் நன்மை என்ன?
ADDED :1338 days ago
ஐந்து முகம் ஏற்றுவதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.திருமணம், கல்வித் தடை நீங்கும். தம்பதி ஒற்றுமை சிறக்கும். பால் வளம் பெருகும்.