ஆண்டவன், கடவுள், சுவாமி பொருள் என்ன?
ADDED :1338 days ago
ஆண்டவன் என்றால் நம்மை ஆள்பவன்.கடவுள் என்றால் அனைத்தையும் கடந்துஉள்ளிருப்பவன். சுவாமி என்றால் நம்மைஉடைமையாகக் கொண்டவன் அதாவது எஜமானன். கடவுளின் தன்மையைக் கூறுவதாக இப்பெயர்கள் உள்ளன.