ராமர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1307 days ago
கோவை எட்டிமடை க.க., சாவடி தெற்காலூரில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.