உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழா துவங்கியது

கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழா துவங்கியது

திருப்பூர்: பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றம் நடந்தது.

திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா, வருகிற 22 ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, கொடியேற்றம் நடந்தது. அதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !