கோயில் திருப்பணியாக எதைச் செய்யலாம்?
ADDED :1341 days ago
கோயிலைத் துாய்மை செய்தல், நந்தவனத்தில் பூப்பறித்து மாலை தொடுத்தல், விளக்கேற்ற எண்ணெய் கொடுத்தல் போன்ற அன்றாட பணிகளில் ஈடுபடலாம். கோயிலில் திருப்பணி நடந்தால் பணஉதவி செய்யலாம்.