உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருசூலநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்

திருசூலநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்

சென்னை : சென்னை, திரிசூலம் ஏர்போர்ட் எதிரில் திருபுரசுந்தரீ சமேத திருசூலநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திரம் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் நேற்று திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைப்பெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !