மலைக்கோட்டை தாயுமானவர் சாமி கோவிலில் தெப்ப உற்சவம்
ADDED :1303 days ago
திருச்சி: மலைக்கோட்டை தாயுமானவர் சாமி கோவிலில் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு, நேற்று இரவு தெப்ப உற்சவம் நடந்தது. தெப்பத்தில் மட்டுவார் குழலம்மை தாயுமானவர்சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.