உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி கம்பத்திளையனார் சன்னதியிலிருந்து, ஏராளமான முருகன் பக்தர்கள் காவடி ஏந்தி மாட வீதி உலா வந்து,  நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !