சாப்பிட்ட எச்சில் இலையை பசுவுக்குக் கொடுக்கலாமா?
ADDED :1341 days ago
எச்சில் இலையைக் கொடுக்க கூடாது. பசு புனிதமானது என்பதால் அதற்கு கோபூஜை செய்கிறோம்.