உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி உலா

பழநியில் தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி உலா

பழநி : பழநி பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி.

பழநியில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு நேற்று தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். நாளை மார்ச் 21-ம்தேதி கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !