உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா: : மஞ்சள் நீராட்டு உற்சவம்

நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா: : மஞ்சள் நீராட்டு உற்சவம்

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக  கோவிலில் இருந்து மஞ்சள் நீராட்டு உடன் மாரியம்மன் நகரில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அம்மன் குலத்தை சென்றடைதல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !