உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவருட்பா பிரார்த்தனை

திருவருட்பா பிரார்த்தனை

மதுரை : மதுரை ஹார்விபட்டி வரதராஜ பெருமாள் கோயிலில் திருவருட்பா பிரார்த்னை, ஜோதி அகவல் பாராயணம்நடந்தது. சன்மார்க்க நெறி குறித்து சேவா சங்க அமைப்பாளர் வேங்கடரா மன், வள்ளலார் குறித்து ஜோதி ராமநாதன் பேசினர்.கோயில் நிர்வாகிகள் சுப்புராஜ், கோவர்த்தனன் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !