தைலக் காப்பில் கருப்பண்ண சாமியைக் காண பெண்களை அனுமதிப்பதில்லையே ஏன்?
ADDED :1333 days ago
தைலக்காப்பில் தெய்வங்களை தரிசிப்பதற்கு விதிமுறைகளை பெரியோர்கள் உருவாக்கியுள்ளனர். அதை பின்பற்றுவதே நல்லது.