மறுபிறவி இருப்பது உண்மையா?
ADDED :1333 days ago
மறுபிறவி இருப்பது உண்மை. அப்போது கணவனும், மனைவியுமாக வாழலாம். வாழாமலும் இருக்கலாம். அடுத்த பிறவியில் எங்கே, எப்படி பிறப்போம் என்பது அவரவர் செய்த பாவ, புண்ணியத்தை பொறுத்து கடவுள் தீர்மானிப்பார்.