உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகாளி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம்

ராஜகாளி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே வெள்ளையா புரத்தில், ஸ்ரீ பாதாள நாகேஸ்வரி அம்மன், ராஜகாளி அம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று, மண்டலாபிஷேகம் விழாவையொட்டி, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்ன தானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !