உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணகிரிநாதர் கோவிலில் சுமங்கலி பூஜை

அருணகிரிநாதர் கோவிலில் சுமங்கலி பூஜை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பெரிய குருக்கள் தியாகராஜாக்கு  88வது பிறந்த நாளை முன்னிட்டு,  ஐயங் குளம்  அருகே உள்ள அருணகிரி நாதர் கோவிலில் பெண்களுக்கு நடந்த சுமங்கலி பூஜையில் பாரசக்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !