ஆரத்தி எடுக்கும் போது வெற்றிலையில் கற்பூரம் வைப்பது ஏன்?
ADDED :1326 days ago
சுபநிகழ்ச்சி நிறைவு பெற்றதை குறிக்கும் சடங்கு ஆரத்தி. திருஷ்டி போக்கும் விதத்தில் அதில் கற்பூரம் கொளுத்தப்படுகிறது.