‘நான்’ என்பதில் இருந்து ‘நாம்’ என்ற நிலைக்கு உயர முடியுமா?
ADDED :1381 days ago
பொம்மலாட்டத்தில் உள்ள பொம்மை போல உயிர்களைக் கடவுள் இயக்குகிறார். உலக இயக்கத்தில் உயிர்களைச் சேர்க்கும், விலக்கும் அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு. இந்த மண்ணில் நாம் வாழப் போவது சிலகாலம் மட்டுமே. இந்த உண்மையை புரிந்து கொண்டால் ‘நான்’ மறைந்து ‘நாம்’ என்ற நிலை உருவாகும்.