சுவாமிக்கு ரூபாய் அலங்காரம் செய்வது ஏன்?
ADDED :1325 days ago
ரூபாய் என்பது வெறும் காகிதம் அல்ல. அதன் மூலம் தங்கம் வாங்கலாம். எனவே தங்கமாக கருதி பணத்தால் சுவாமிக்கு அலங்காரம் செய்கிறோம்.