வறுமை அகன்று.. செல்வம் சேர
ADDED :1314 days ago
சித்திரை மாதம் பிரதமையுடன் கூடிய வெள்ளிக்கிழமையன்று கும்பத்தில் நீர் நிறைத்து, அதையே அம்பாளாக பாவித்து பால் மட்டுமே அருந்தி விரதமிருந்து உமாதேவியாரை தியானித்து வணங்கிட வீட்டில் வறுமைகள் அகன்று, செல்வம் சேரும்.