பைரவர் சிலை வீட்டில் இருக்கலாமா?
ADDED :1318 days ago
வீட்டில் பைரவர் சிலை இருந்தால் அதற்குரிய பூஜை விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம். எளிமையான விநாயகர் வழிபாட்டை மட்டும் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். மற்ற தெய்வங்களை கோயிலில் வழிபடுவதே நல்லது.