தர்ப்பணத்திற்கு பயன்படுத்திய எள், தர்ப்பையை என்ன செய்யலாம்?
ADDED :1317 days ago
ஆறு, குளம், கிணறு போன்ற நீர்நிலைகளில் கால் மிதி படாமல் விட்டு விடலாம்.