உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இளம்வயது பாகவதர்களை வலம் வரலாமா?

இளம்வயது பாகவதர்களை வலம் வரலாமா?

பகவான் என்பதில் இருந்து வந்த சொல் பாகவதர். கடவுளை மட்டுமே சிந்தித்து பக்தியில் ஈடுபடும் இவர்கள், இளம் வயதினராக இருந்தாலும் வலம் வந்து வணங்க நன்மை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !