/
கோயில்கள் செய்திகள் / தினமும் புறாவுக்கு உணவளிக்கிறேன். அது சப்தமிட்டால் வீட்டிற்கு ஆகாது என்கிறார்களே...
தினமும் புறாவுக்கு உணவளிக்கிறேன். அது சப்தமிட்டால் வீட்டிற்கு ஆகாது என்கிறார்களே...
ADDED :1316 days ago
உண்மை தான். புறாவை வீட்டில் வளர்ப்பதில்லை. அதற்கு உணவிடுவது தர்மம். உங்களுக்கு புண்ணியம் சேரும்.