உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலக்காடு புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவிலில் தாலப்பொலி உற்சவம்

பாலக்காடு புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவிலில் தாலப்பொலி உற்சவம்

கேரள மாநிலம் பாலக்காடு புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் கூத்தபிஷேக-தாலப்பொலி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. உற்சவத்தையொட்டி நேற்று யானைகளின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !