மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா மண்டகப்படி பூஜை
ADDED :1375 days ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா 7ம் நாள் மண்டகப்படி பூஜையில் யாகசாலை பூஜை சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடந்தது. கார்த்திகை மண்டபத்தில் இருந்து சுவாமி கோயில் பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். திருவள்ளுவர் சமுதாயம் சார்பில் செல்வம் மற்றும் மறவர், யாதவர் சமுதாய மக்கள் சார்பில் மண்டகப்படிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன