உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்ணாமலையாருக்கு அரோகரா: திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்

அண்ணாமலையாருக்கு அரோகரா: திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சித்ரா பௌர்ணமி நாளில்  பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டதையொட்டி இன்று காலை முதலே அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷத்துடன் உற்சாகமாக ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோயிலில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !